கலாநிதி ரானி ஜெயமஹா இற்கு 1970 ஆம் ஆண்டில் பேராதனையில் அமைந்திருந்த அப்போதைய சிலோன் பல்கலைக்கழகத்தில் பணம் மற்றும் வங்கியியல் இல் முதல் பட்டம், பி.ஏ(Hons) வழங்கப்பட்டது. சிலோன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் விரிவுரையாளராக ஒரு வருடம் பணியாற்றிய அவர், பின்னர் 1971 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியின் (CBSL) பொருளாதார ஆராய்ச்சித் துறையில் (ERD) பொருளாதார நிபுணராக இணைந்தார். அதன் பின்னர், அவர் ஓர் ஐரோப்பியப் பேரவைப் புலமைப்பரிசிலைப் பெற்றார் அத்துடன் ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்து, ஸ்டெர்லிங் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டு (1975-1976) முதுகலைப் பட்டம் பெற்றார்.
அவர் 1976 ஆ...
மேலும் வாசிக்க
கட்டண அமைப்புகள்
திரு. ஜானக்க டி சில்வா
திரு. ஜானக்க டி சில்வா சிலோன் பல்கலைக்கழகத்தின் பேராதெனிய வளாகத்தில் பௌதீகவியல் மற்றும் கணிதத்துறையில் 1966 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். இவர் சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் ஒரு MBA பட்டம் பெற்றுள்ளார். மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனம் (CA Sri Lanka), மேலாண்மைக் கணக்காளர்கள் பட்டய நிறுவனம் மற்றும் இலங்கையின் வங்கியாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினராக இருக்கிறார். திரு. ஜானக்க டி சில்வாவின் கணினிச் செயன்முறையுடனான சங்கம், இலங்கை வங்கியின் செயற்பாடுகளை கணினிமயமாக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டபோது 1978 இல் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் திரு. ஜானக்க டி சில்வா சம்பத் வங்கியில் ஸ்தாபக பொது ...
மேலும் வாசிக்க
திரு. சன்னா டி சில்வா
திரு. சன்னா டி சில்வா அவர்கள் லங்காகிளியர் நிறுவனத்தின் பொது முகாமையாளர் / CEO ஆக இருக்கின்றார். இவர் இலங்கையில் ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுள்ளதுடன் நியூயார்க் இல் உள்ள பஃபலோ மாநில பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் மற்றும் கணினி விஞ்ஞானப்பிரிவில் விஞ்ஞான இளமானிப் பட்டம் மற்றும் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். மேலும் இவர் இலங்கை, சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார்.
இவர் அமெரிக்காவிலிருந்த போது, இலங்கையில் இணைய நிறுவனமொன்றினை ஆரம்பிக்க உத்தேசித்திருந்த கலாநிதி பிரபாத் சமரதுங்க அவர்களை சந்தித்தார். இவர் 1995 ஆம்...
மேலும் வாசிக்க
நயேனி பெர்னான்டோ அம்மணியார்
நயேனி பெர்னான்டோ அம்மணியார் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (யூனிவஸிட்டி ஓஃப் சிலோன்) பட்டம் பெற்ற பௌதீக விஞ்ஞானப் பட்டதாரியாவார். இவர் அமெரிக்காவில் ஜோர்ஜ் வோஸிங்டன் பல்கலைக்கழகத்தில் சமூக மற்றும் பொருளாதார புள்ளிவிபர துறையில் முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் இலங்கை கணனி நிபுணர்கள் சங்கத்தின் (CSSL) ஒரு உறுப்பினராவார். மேலும் இவருக்கு, 1993 ஆம் ஆண்டு சொன்ரா கழகத்தினால் பெண் சாதனையாளர் என கௌரவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.
இவர் 1971 ஆம் ஆண்டு தொகை மதீப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தில் ஒரு நிரலாளராக தகவல் தொழினுட்பத் துறையில் தனது தொழிலினை ஆரம்பித்ததுடன், 1978 இருந்து ...
மேலும் வாசிக்க